Actor RajiniKanth Movie Update: ரஜினியை மும்பையில் சந்தித்து பேசினார்- வீடியோ

2019-04-13 5,544

Actor RajiniKanth Movie Update.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தர்பார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.



#Rajinikanth
#ARMurugadoss
#Nayanthara
#VigneshShivan