நடிகையாக நடிக்க ஆசை இல்லை: பிரபல நடிகை

2019-04-12 2


இளம் நடிகை ஒருவர் படங்களில் நடிப்பதை விட பார்ட்டிகளுக்கு சென்று என்ஜாய் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். கோலிவுட் வட்டாரத்தில் அவரை பார்ட்டி பொண்ணு என்று சொல்லும் அளவுக்கு அம்மணி இருக்கிறார். படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வருகின்றது. அதே சமயம் ஒரேயொரு பாட்டுக்கு குத்தாட்டம் போடவும் அழைக்கிறார்கள். இதில் அம்மணிக்கு குத்தாட்டம் போடத்தான் பிடித்துள்ளதாம்.

#Gossip
#Heroine
#ItemDancer
#Kollywood
#கிசுகிசு

Videos similaires