மத்திய சென்னை மக்களுக்கு சொன்னதை செய்வேன்: சாம் பால்

2019-04-12 784


அண்ணாநகர் பகுதியில் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பார் அவர்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டார் இப்பிரச்சாரத்தில் புதுவிதமாக சாலையில் கிடக்கும் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்


I will do good for Central Chennai: sam paul, PMK candidate