புதுச்சேரி மாநிலத்தில் சரியான நிர்வாகம் இல்லை என்றும்இ தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக ஆளும் காங்கிரஸ் அரசு உள்ளதாக ரங்கசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி மங்கலம் தொகுதியிலுள்ள கணுவாப்பேட்டை பகுதியில் தீவிர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ரங்கசாமி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரி மாநிலத்திற்கு மேம்பாட்டு திட்டங்களை ஆளும் காங்கிரஸ் கட்சி கொண்டுவரவில்லை என்றும்இ முதலமைச்சர் எந்த புதிய திட்டங்களையும் நடைமுறை படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.
DES : Rangasamy has accused the ruling Congress party of not having proper administration in the state of Puducherry and not fulfilling election promises.