Actress Kasturi: கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்

2019-04-11 29

Actress Kasturi reply:
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை விமர்சிக்க பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர். நடிகை லதாவை தடவியதை மேற்கோள் காட்டினார் நடிகை கஸ்தூரி. அதற்கு லதா உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து கஸ்தூரியும் மன்னிப்பு கேட்டுவிட்டார்.

#Kasturi
#Latha
#CSK
#KKR
#Netizens