நானே போட்டியிடுவதாக அர்த்தம் என்ற ஸ்டாலின் கண் கலங்கிய கனிமொழி - வீடியோ

2019-04-10 9,222


MK Stalin Slams Amma Makkal munnetra kalagam General Secretary Sasikala over the past incident after Jayalalitha demise in Tuticorin rally.

வழக்கமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினரை மட்டும் தாக்கி பேசி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவிற்கும் குட்டு வைத்துள்ளார்.