டாக்சியில் ஐபிஎல் ஸ்கோர்போர்டு..! அசந்து போன ஐசிசி
2019-04-09
2,334
டாக்சியில் ஐபிஎல் ஸ்கோர் போர்டு வைத்து, ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தும் ஓட்டுநர் ஒருவருக்கு பாராட்டுகள் குவிந்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
hyderabad taxi displaying live ipl score on rooftop