கோவையில் பட்டப்பகலில் கட்டட கான்ட்ராக்டர் வீட்டில் புகுந்து திருடிய 3 கொள்ளையர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 91 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
Coimbatore Police arrested 3 in connection with robbery in Contractor house. Police seized 91 sovereigns of gold from them.