Actor Charlee Speech about Vellai Pookal Movie.அமெரிக்கால படம் பண்றோம்னு போகும்போது கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சி ஆனா அங்க என்ன நல்லாவே பாத்துக்கிட்டாங்க: வெள்ளை பூக்கள் பட குழுவினர். #vivek#Charlee#vellaipookal