தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு உருவாகும் சசிலலிதா

2019-04-08 1,414

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர். ஏற்கனவே, நித்யாமேனனை வைத்து தி அயர்ன் லேடி என்ற பெயரில் பிரியதர்ஷினியும், கங்கணா ரணாவத்தை வைத்து தலைவி என்ற பெயரில் இயக்குநர் விஜய்யும் பட வேலைகளை ஆரம்பித்து விட்டனர். இது ஒருபுறம் இருக்க, ஜெயலலிதாவின் தோழியாக சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க போவதாக சர்ச்சைகளுக்குப் பேர் போன ராம்கோபால் வர்மாவும் களத்தில் உள்ளார்.
We had previously reported that a few biopics on the late Tamil Nadu Chief Minister J Jayalalithaa are in the works. The latest to join the bandwagon is director K Jagadishwara Reddy, who is coming out with a project titled Sasilalitha.


#Jayalaitha
#Sasikala
#Kangana
#A.L.Vijay

Videos similaires