பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பிரச்சாரம்..பயந்தோடும் கூட்டணி கட்சிகள்

2019-04-08 28,028

பிரேமலதா விஜயகாந்த் போகுமிடமெல்லாம் தப்புத் தப்பாக பேசி மக்களின் முகச் சுளிப்பை சம்பாதித்து வருவதால் அவரது பிரச்சாரம் என்றால் கூட்டணி வேட்பாளர்கள் அதிருப்தி அடைந்து பின்வாங்குகிறார்களாம்.



ADMK alliance candidates are not happy with DMDK leader Premalatha's wrong campaign speech and started avoiding her.

#DMDK
#Premalatha

Videos similaires