தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் மன்னடி மங்கலத்தில் கிராமத்தில் வாக்கு சேகரித்தார், அப்போது பேசிய ரவீந்திரநாத் குமார், தாம் வெற்றி பெற்றால் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாகவும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதாகவும் கூறி வாக்கு சேகரித்தார்.
DES : Ravindranath Kumar promised in the campaign to create a job for youth