தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் உயர்ந்த மனிதன். இந்த படம் மூலம் பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அவர் வேட்டி, சட்டை அணிந்து தமிழர் போன்று இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.மாஸ்டர் சிவாஜி கணேசனின் நிழலில் இரண்டு சீடர்கள், ஒன்று சூர்யா மற்றொன்று நான். சிவாஜி தமிழ் சினிமாவின் லெஜன்ட்...அவரின் புகைப்படம் சுவரை அலங்கரிக்கிறது.. என் மதிப்பும், மரியாதையும்...அவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன். அவர் மாஸ்டர் .. நாம் அவருடைய சீடர்கள் என்று அமிதாப் பச்சன் ட்வீட் செய்துள்ளார்.
Amitabh Bachchan has tweeted that, 'Two disciples under the shadow of the MASTER - Shivaji Ganesan ..Surya and self !Shivaji the Ultimate Iconic Legend of Tamil Cinema .. his picture adorns the wall .. my respect and admiration , i touch his feet
#S.J.Suriya
#AmitabhBachchan
#RamyaKrishnan