Lok Sabha elections 2019: The KGF fame hero Yash supports Sumalatha in Mandya sparks angry in Cong-JDS alliance.
சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த கேஜிஎப் படத்தின் ஹீரோ யஷ் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்து இருக்கிறார். கர்நாடகாவில் இவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.