வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ்

2019-04-04 860

வேலூர்மாவட்டம்,வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் அனைக்கட்டு,ஊசூர்,பென்னாத்தூர் ஆகிய கிராமங்களில் தனக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்குமாறு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது மக்களிடையே வேட்பாளர் சுரேஷ் பேசுகையில் தன்னை வெற்றி பெற செய்தால் பெண்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு அனைத்திலும் சம உரிமை வழங்கப்படும் வேளாண் பெருமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் மக்களுக்கு தேவையான குடிநீர் சுகாதார கல்வி ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று பேசி வாக்குகளை சேகரித்தார் இவருடன் மக்கள் நீதிமய்ய கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்

Suresh is the candidate contesting from the Vellore parliamentary constituency on behalf of the People's Judiciar