ரெய்னாவின் விக்கெட் எடுக்க பொல்லார்ட் பிடித்த அற்புத கேட்ச்

2019-04-03 6,435

மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 171 ரன்களை நோக்கி

களமிறங்கிய சென்னை அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி

வருகிறது. ரெய்னாவை அவுட்டாக்கிய பொல்லார்டின் கேட்ச் அற்புதம்.

pollard caught raina's catch