Maniratnam directing Ponniyin selvan Novel.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை எத்தனை முறை படித்தாலும் ரசிக்காமல் இருக்க முடியாது. அத்தகைய நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்நிலையில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க யார், யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும், பெரிய பழுவேட்டரையராக தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும், சுந்தர சோழராக அமிதாப் பச்சனும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
#PonniyinSelvan
#Maniratnam
#Karthi
#IswaryaRoy
#AmitabhBachchan