தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி அதிமுக வேட்ப்பாளர் மயில்வேல் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு பாரளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் விருவிருப்படைந்துள்ள நிலையில் தேதலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அணல் பரக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று அதிமுக கட்சியின் சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் மயில் வேல் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி,கல்லுப்பட்டி, புஸ்பராணிநகர், தேவதானப்ட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
des : He is the name of the superstar of Tamil Nadu.