பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுடன் டேட் செய்ய விரும்பும் தமன்னா- வீடியோ

2019-04-02 3

Actress Thamanna like to date with Vicky Kaushal.

தான் யாரையும் காதலிக்கவில்லை என்று தமன்னா அடிக்கடி கூறி வருகிறார். இருப்பினும் அவரின் காதல், திருமணம் பற்றி ஏதாவது செய்தி வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அவரே தன் ஆசை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். யூரி படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக தமன்னா தெரிவித்துள்ளார். விக்கி தனது காதலியை அண்மையில் தான் பிரிந்தார். அவரின் காதல் முறிய பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் காரணம் என்று கூறப்படுகிறது

#Thamanna
#VickyKaushal
#Dating
#Romance
#Bollywood

Videos similaires