அதிமுகவை போற இடத்துல எல்லாம் துரத்தி அடிக்குறாங்க - கரு.பழனியப்பன்

2019-04-01 4,938

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளதால், அதிமுகவினருக்கு மக்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

AIADMK Opposed by people in election campaign, because aiadmk alliance with bjp, says karu palaniappan