ஒரே பெயர், ஒரே சின்னம் ... அமமுகவிற்கு புதிய தலைவலி

2019-04-01 2

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, இந்த தேர்தல் பெரும் அக்னி

பரிட்சையாக மாறிப்போயுள்ளது. அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து,

குழுவாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான், அம்மா மக்கள் முன்னேற்றக்

கழகம். அமைப்பு என சொல்ல காரணம், இது கட்சியாக இன்னும் பதிவு

செய்யப்படவில்லை.

TTV Dinakaran's party AMMK is facing challenge by

independent candidate and cooker symbol.