Actress Sayeesha: மீண்டும் படங்களில் நடிக்க வந்துவிட்ட சயீஷா

2019-04-01 1

ஆர்யா, சயீஷா திருமணம் கடந்த மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு வரை இருவரும் அவரவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சயீஷா மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். அவர் புனித் ராஜ்குமாரின் யுவரத்னா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மகள் மீண்டும் வேலைக்கு திரும்பியது குறித்து ஷஹீன் ட்வீட் செய்துள்ளார்.

#Sayeesha
#Arya
#Yuvaratna
#Twitter
#AryaSayeeshaMarriage