கோவை சிறுமி வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்- மாணவர்கள் கூட்டமைப்பு- வீடியோ
2019-03-30 706
கோவையில் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியை கொலை வழக்கில் துரித நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் சார்பில் காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது