சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவன் போட்டி.. பல்வேறு அமைப்பினர் ஆதரவு- வீடியோ

2019-03-30 6


சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஆரிய வைசிய சமாஜம் சங்கத்தினர் மற்றும் நமது எழுச்சித் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து, கார்காத்த முதலியார் சங்கம் , பிள்ளைமார் சங்கம், தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம், நவாப் பள்ளி ஜமாத் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆகியோர் சிதம்பரம் வேட்பாளர் தொல். திருமாவளவனுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

des : Chitambaram parliamentary constituency Thirumavalavan Contest is supported by various organizations

Free Traffic Exchange

Videos similaires