வாரணாசியில் போட்டியிடட்டுமா? ஷாக் கேள்வி கேட்ட பிரியங்கா காந்தி!- வீடியோ
2019-03-29
1,584
லக்னோ: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட கூட தயார் என்று காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.