அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் கதை லீக்கானது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது

2019-03-26 4,945

நடிகர் விஜய் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் கதை சமீபத்தில் வெளியே கசிந்தது. அதாவது, படத்தில் நெருங்கிய நண்பர்களான விஜய் மற்றும் கதிர் இருவரும் கால்பந்தாட்ட வீரர்கள். நண்பர்கள் இருவரும் கால்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சியாளர்கள் ஆகிறார்கள். திடீரென கதிர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்குவதற்காக, விஜய் தனது அணியை ஜெயிக்க வைக்கிறார்.
Director Atlee and his team are very upset as the story of Thalapthy 63 leaked recently.


#Atlee
#Vijay
#Thalapathy63
#Nayanthara

Videos similaires