வறுமை ஒழிப்பை எப்பொழுதும் காங்கிரஸ் ஆயுதமாக பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
No one cheated like Congress says Finance Minister Arun Jaitley