ஆன்லைனில் சவுக்கிதர் டீ சர்ட்டை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி

2019-03-25 2

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கம் மூலம் ''சவுக்கிதார்'' டீ

சர்ட்டுகளை விற்று வருகிறார். ஆனால் இது பெரிய விமர்சனத்திற்கு

உள்ளாகி உள்ளது.

PM Modi selling Chowkidar T-Shirt from his Twitter,

make whole new controversy.