Kollywood celebrities attend actor & director Parthiban's daughter Abhinaya's wedding held in Chennai on sunday.
நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் மூத்த மகள் அபிநயாவுக்கும், தொழில் அதிபர் நரேஷ் கார்த்திக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
#Parthibandaughter
#ParthibanSeetha