கமல் கட்சி நிர்வாகிகளை 2 மினி பேருந்துகளில் அடக்கி விடலாம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, இந்தத் தேர்தலோடு கமல்ஹாசன் கட்சி காணாமல் போய்விடும் என்றார்.
Minister Rajendra Balaji said that 2 mini buses are enough To Full for Kamal party administrators