சாலையில் சென்றவர் மீது கார் ஏற்றி விபத்து ஏற்படுத்திய நடிகை ரஷ்மி கவுதம்- வீடியோ

2019-03-21 1


Actress Rashmi Gautam has given explanation about the accident involving her car in Vishakapatnam.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் ரஷ்மி கவுதம். அவர் கடந்த 17ம் தேதி இரவு படப்பிடிப்பில் இருந்து காரில் வீடு திரும்பியுள்ளார். அவரின் கார் விசாகப்பட்டினத்தில் உள்ள கஜுவாகா பகுதியில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற செய்யது அப்துல் என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த செய்யது அப்தலு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாலையை கடக்க முயன்றவர் மீது காரை ஏற்றியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஷ்மியின் கார் டிரைவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து ரஷ்மி விளக்கம் அளித்துள்ளார்.

#RashmiGautam
#visakhapatnam

Videos similaires