Tamilachi Thangapandiyan: தமிழச்சி தங்கபாண்டியன் அழகோ அழகு - உதயநிதி ஸ்டாலின்- வீடியோ

2019-03-21 10


Tamilachi Thangapandiyan is a beautiful candidate, Vote for her says, Udhyanidhi Stalin in an election campaign.


திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அழகானவர் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார்.