நடிகை ஆண்ட்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்கள்

2019-03-20 3

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள ஆண்ட்ரியா, ஒரு பாடகியும் கூட. கவர்ச்சி விஷயத்தில் அவர் எந்த எல்லைகளும் வைத்துக்கொள்வது இல்லை. இதனால் அவருக்கு ஏராளமான ஆண் ரசிகர்கள் உள்ளனர். நடிகை ஆண்ட்ரியா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். இதனால் அவர் நெட்டிசன்களிடம் சிக்கி வதைப்படுவதும் இயல்பு தான்.
Actress Andrea Jeremiah postes some sexy photos of her in the title 'Cool for summer', which made her fans happy.

#Andrea
#Twitter

Videos similaires