மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு

2019-03-20 679

17-வது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை மதிமுக சார்பில் இன்று வெளியிடப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமையகமான தாயகத்தில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார்.

Election Manifesto on behalf of the MDMK

Videos similaires