கையில் சிகரெட்டுடன் மருத்துவம் பார்க்கும் பலே டாக்டர்
2019-03-20
5
ஒரு கையில் தம்.. ஒரு கையில் பேனா.. சிகரெட்டை ஒரு இழுக்க வேண்டியது.. பிறகு சீட்டில் மருந்து எழுத வேண்டியது! இப்படித்தான் வைத்தியம் பார்க்கிறார் அந்த டாக்டர்!
A doctor takes a Cigarette and examines the patient in Tanjore