சன் டிவியில் ரோஜா இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானாலும் ஒளிபரப்பாச்சு... நதியாவைப் பார்க்கறேன்னு குடும்பத்து ஆண்களே ஹாலில்தான் இருக்காங்க.. பெண்கள் மட்டுமென்ன, அவங்களும் நதியா நதியான்னு உடார்ந்துடறாங்க. ரோஜா, அர்ஜுன் ரெண்டு பேரும் ஒரு வருஷ கான்டராக்ட்ல கல்யாணம் செய்துகிட்டாங்கன்னு கேள்விப்பட்டு, ரோஜாவிடம் நதியா விசாரிக்கறாங்க.
Roja .. Nadiya Madam what you want to eat can be told to cook roja's mother-in-law. Chapathi dal is also in the afternoon for Nadiya Medam. It's too soft. If you do not want to eat,
#RojaSerial
#Suntv