ஆபாச பட நடிகையாக நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என்று தெரிவித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

2019-03-20 971

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு பெயர் போனவர் ரம்யா கிருஷ்ணன். விலை மாதுவாக கூட நடித்த ரம்யா தற்போது விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்துள்ளார். இந்நிலையில் அந்த படத்தில் நடித்தது குறித்து ரம்யா கூறியதாவது,நான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்துள்ளேன். என் கதாபாத்திரத்தின் பெயர் லீலா. அந்த படத்தில் ஒரு காட்சிக்காக 37 டேக் வாங்கிகேன். என் முதல் படத்திற்கு கூட நான் அத்தனை டேக் வாங்கியது இல்லை. இது போன்று இனி நடக்காமல் இருக்கும் என்று நம்புகிறேன்.

#RamyaKrishnan
#SuperDeluxe
#ThiyagarajanKumaraja
#VijaySethupathi

Videos similaires