Yaaradi Nee Mohini Today Episode : 19/03/19 Review.ஸ்வேதா கோவத்தில் வெண்ணிலா வைத்து இருந்த போட்டோவை எரித்தால் வெண்ணிலா கோவத்தில் ஸ்வேதாவை அடிக்க கை ஓங்கினாள். நீலாம்பரி பார்த்து வெண்ணிலாவை அடித்தாள் #ZeeTamil#YaaradiNeeMohini#Mutharasu