சென்னை ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்த ரெய்னா!
2019-03-19
816
#csk
#raina
2019 ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஈடுபட்டுள்ளது. சென்னை அணியின் பயிற்சியை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர்.
Suresh Raina once again cherished by the Chennai fans love