அடிக்கிற வெயிலில் பரபரப்பான ஒரு விஷயம் தீயாய் பரவி தமிழக அரசியலையே ஆட்டம் கொள்ள வைக்க போகிறது! திமுக, அதிமுக, அமமுக என பிரதான கட்சிகள் கூட்டணிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டனர்.
18 AIADMK MPs are in frustration because of the lack of seats to contest the MP election. It is said that they are likely to go to another party.