சேலம் 8 வழி சாலை திட்டம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம் கைவிடப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.We will abolish all projects like Methane, Hydro Carbon, Salem 8 ways says DMK manifesto