Kovai Sarala Angry:குமரவேலுக்கு கோவை சரளா பதிலடி

2019-03-19 2

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய குமரவேல் என்னை என்ன முட்டாள் என்று நினைக்கிறாரா என்று கோவை சரளா கேள்வி எழுப்பி உள்ளார். குமரவேல் குறித்து கோவை சரளா கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.



Does Kumaravel have guts to talk against me one-to-one? asks Makkal Needhi Maiam Kovai Sarala.

#MakkalNeedhiMaiam
#Kovai Sarala