டாஸ்மாக் கடைகளை மட்டும் குறி வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்

2019-03-18 2,078

கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கிய மர்ம

நபர்கள் 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் அரசு மது பான கடையை பூட்டி

விட்டு டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் முருகன் என்பவர் வீடு

திரும்பிக் கொண்டிருந்தார்.

Mystery people attacked Tasmac supervisor near

Kanyakumari and robbed 5 lakhs of cash.

Videos similaires