தமிழகத்திலும், கேரளாவிலும் லோக்சபா தேர்தலை சிறப்பாக நடத்துவது
தொடர்பாக இரு மாநில அதிகாரிகளும் கலந்து கொண்ட கலந்தாய்வு
கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது.
kerala and tamilnadu election officials discussed
about lok sabha election security arrangement.