அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து மதசார்ப்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.EX Minister RajaKannappan is going to support DMK as he has not got ticket from ADMK.