திமுக, அதிமுக, அமமுக.. என எல்லாருமே இன்று ஒரே நாளில் வேட்பாளர்
பட்டியலை அறிவித்துள்ளனர்! மத நம்பிக்கை உள்ளவர்கள் பொதுவாக
ராகு கால நேரத்தில் நல்ல காரியங்களைத் தொடங்க மாட்ட மாட்டார்கள்.
ADMK, DMK, AMMK Parties has released their Candidate
lists today in Chennai