மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே காரின் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

2019-03-16 1,046

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே ஸ்போர்ட்ஸ் கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இது தொடர்பான செய்தியை படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-mercedes-amg-c43-coupe-top-things-017015.html