Thattanchavady Assembly sector in Puducherry is getting ready for the by election and Congress, NR Congress are fighting each other to claim the seat
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்கட்சிகள் கூறுவதுபோல் இந்த இடைத்தேர்தலால் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
#Puducherry
#Thattanchavady