பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசுக்கு 4 நாள் போலீஸ் காவல் - கோர்ட் அனுமதி
2019-03-15
0
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
#PollachiAbuseCase #PollachiCase