Pollachi News: பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுகவிற்கு தொடர்பு - டி.டி.வி. தினகரன்- வீடியோ
2019-03-14 2,905
AIADMK, DMK involved in Pollachi issue Says TTV Dinakaran.
பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுகவிற்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன என அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.